Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 NOV 1962
இறப்பு 27 FEB 2024
திருமதி மகேஸ்வரன் சுசிலாதேவி
வயது 61
திருமதி மகேஸ்வரன் சுசிலாதேவி 1962 - 2024 அனலைதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் சுசிலாதேவி அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு லோகநாயகி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை(கிருடியர்) நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஆர்த்திகா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), அஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

சித்தார்த்(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கந்தசாமி(கனடா), தர்மலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), உமாராணி(ஜேர்மனி), இராஜசிறி(கனடா), சந்திரசிறி(கனடா), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் குகராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயதேவி(கனடா), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவநேசன் மற்றும் குகதாசன்(கனடா), மாதவராசா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், பரமேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரி, சிவனேஸ்வரன்(இலங்கை), சாரதாமணி(கனடா), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆர்த்திகா - மகள்
ஜெயந்தன் - மருமகன்
தர்மலிங்கம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos