யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் சிவராணி அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ராசாத்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தீபன், லக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாலன், கல்யாணி, தனபாலன்(கொழும்பு), ஜெயராணி(டென்மார்க்), காலஞ்சென்ற சிவானந்தன், இன்பராணி(இலங்கை), சசி(டென்மார்க்), சாந்தி(இலங்கை), ஜெயானந்தன்(Montreal), கண்ணன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னேஸ்வரன்(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), மோகன்(கனடா), லீலா(சுவிஸ்), கேதீஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Covid 19 காரணமாக பதிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையாளர்களுக்கே அனுமதி வழங்கப்படும்.