
யாழ். ராசாவின் தோட்டம் வீதியைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, ராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சித்ரா மகேஸ்வரன்(மருத்துவர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயலட்சுமி மகேஸ்வரன்(மருத்துவர்), அருச்சுனா மகேஸ்வரன்(சிரேஷ்ட பொறியியலாளர்) மற்றும்கஸ்தூரி மகேஸ்வரன்(மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, தமிழரசுவரன்(ஆர். பி. ஜி அருச்சுனா), நவலட்சுமி(மதுரி) மற்றும் லோகேஸ்வரன், சத்தியவாகீஸ்வரன், மங்களேஸ்வரன், திருக்கேதீஸ்வரன், திலகலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஈசுவரன் கந்தையா, யசோதரா மதிரூபன் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஐங்கரன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
மயூரன், யதூசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
Live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
- Friday, 27 Dec 2024 9:00 AM - 1:00 PM
- Friday, 27 Dec 2024 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.