யாழ். சரசாலை வடக்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மதீதரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன்(Jaffna Elecricals), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம், வனிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
அட்சயன், அஸ்வித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மதிசன், யசோதினி(ஐக்கிய அமெரிக்கா), சாமினி(பிரித்தானியா), முகுந்தன்(Jaffna Elecricals) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமுதினி(இந்தியா), வித்தியசங்கர்(ஐக்கிய அமெரிக்கா), நிசாந்தன்(பிரித்தானியா), வேதகி(கொழும்பு), சிவதர்மினி(பிரித்தானியா), சிவகாமி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபூர்வன்(பிரித்தானியா), ஆதித்தியா, அபிநயன், ஆதவி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
அபிராம், ஆதன்யா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
சௌமியா, துளசிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), அயிறா, நிலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில்(Mount Lavinia) பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 01.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447450262373
- Mobile : +447732504671
- Mobile : +14087975296
- Mobile : +94777738715