

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில், ஜேர்மனி Bochum ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Scarboroughஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் கந்தப்பிள்ளை அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோப்பாயைச் சேர்ந்த தங்கவேல் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகாமி அவர்களின் நேசமிகு கணவரும்,
வைஷ்ணவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தயாபரன் மற்றும் கோமதி(கோப்பாய்) ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,
சுதர்மினி ஈசன்(கல்பனா), நிஷாமினி கபிலன்(வண்ணா), யாழினி ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
பாஸ்கரலிங்கம்(ஏழாலை), காலஞ்சென்ற சிவஞானவதி ஆகியோரின் மச்சானும்,
செந்தில்வாணி, செந்தில்செல்வி, நாகேஸ்வரபாலா(ஆவரங்கால்), யோகானந்தன்(ஆவரங்கால்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
றொஷான், றொகான் ஆகியோரின் சித்தப்பாவும்,
கீர்த்திகா, மிதுனன், கிஷாந், சபீஷன், தருண், வர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 24 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 25 Aug 2025 8:00 AM - 10:30 AM
- Monday, 25 Aug 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162650567
- Mobile : +16472346993
- Mobile : +16478233944