
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ரோயல் பேர்ல் கார்டன் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் பாலரமணா அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. மகேஸ்வரன், திரிசதிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
கோகிலாதேவி(கங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
பூங்குழலி, முகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலாரமணி, சாந்தாரமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மணிசேகரன், பிரபாகர், சந்திரன், நாதன், லலிதா ஆகியோரின் மைத்துனரும்,
சரண்யா, கௌசல்யா, சஞ்ஜீவன், அபிநயா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகாத்மா வீதி, நெல்லியடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details