யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேசன் சிவானந்தன் அவர்கள் 12-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன், பாருபதி தம்பதிகளின் அன்பு மூத்தபுதல்வரும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
முகுந்தன், அனுசியா, மதிவதனன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நிரோஜா, சிவரஞ்சன், வினோதினி, பத்மாவதி, நவரட்ணம், பத்மநாதன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூஷாந்தன், மிதுசா, ஹரணியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
வருண், மதுசா, சங்கீத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சப்தா அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Nov 2025 11:30 AM - 2:00 PM
- Sunday, 23 Nov 2025 2:30 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences from Sicky Family (Canada)
Our heartfelt condolences for Ravi's family. May your soul rest in peace.