Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 06 JUL 1960
உதிர்வு 28 MAR 2021
அமரர் மகேந்திரலிங்கம் செல்வராணி
வயது 60
அமரர் மகேந்திரலிங்கம் செல்வராணி 1960 - 2021 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரலிங்கம் செல்வராணி அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணர், சிவக்கொழுந்தன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கபிலன்(உபதவிசாளர்- வலி கிழக்கு, கோப்பாய் பிரதேச சபை), கஜிதா(லண்டன்), பிரிந்தா(அலுவலக உத்தியோகஸ்த்தர்- புனித தெரேசாள் மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திலகவதி ஜேசுதாஸ்(கனடா), திரவியநாயகம், தவநாயகம்(அதிபர்- யாழ் உயரப்புலம் குணபாலன் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்மகுலசிங்கம், அமிர்தலிங்கம், நவரட்ணராஜா(ஜேர்மனி), மதியழகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோகுலன், சுபனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வெண்பா அவர்களின் அருமை பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices