யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரகுமார் மகாலிங்கம் அவர்கள் 16-10-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை(அம்பி) அவர்களின் அன்புக் கணவரும்,
அருண், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சூரியகுமார்(கனடா), கலையரசி(பிரான்ஸ்) மற்றும் சுரேந்திரகுமார்(பிரான்ஸ்), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆர்யன், நீயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலபூபதி, ஶ்ரீ, மேரி திரேசா, நிர்மலாதேவி, அனுசுயா, பிரேமா, லலிதா, ஶ்ரீரஞ்ஜனி, ரோகினி, முகுந்தன் ஆகியோரது அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 21 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 22 Oct 2023 12:00 PM - 2:00 PM
- Sunday, 22 Oct 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest condolences to Bava Anna’s family. You will be in my prayers.