
யாழ். பொலிகண்டி ஊறணி குடியேற்றத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராசா பாக்கியலட்சுமி அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் சின்னமாமயில் தம்பதிகளின் அன்பு மகளும், பொலிகண்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி, கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலவீரசிங்கம், ஜெயலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான ரவிச்சந்திரன், ராஜலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காசிராசா, சிவச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷன், சிவானி, ஆரத்தியா, சிவராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 07 Oct 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details