Clicky

மரண அறிவித்தல்
அமரர் மகேந்திரராஜா சிவசூரியர்
Retired Electrical Engineer of Yarra Valley Water
இறப்பு - 16 FEB 2019
அமரர் மகேந்திரராஜா சிவசூரியர் 2019 அனலை தீவு ஐயனார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 59 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, சிம்பாப்பே, நியூஸ்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா சிவசூரியர்  அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசூரியர், ஞானாம்பாள் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சர்வலோகநாயகம், சந்திரா(பிரித்தானியா) தம்பதிகளின் மருமகனும்,

உஷா அவர்களின் அருமைக் கணவரும்,

ஆர்ஷி, பிரகத் ஆகியோரின் அருமை தந்தையும்,

ஸாம், வாணி ஆகியோரின் மாமனாரும்,

காவி, Paxton, Eido ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற ஜெயேந்திரன், சிவநிதி நாகேந்திரா(பிரித்தானியா), பாலேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன்(பிரித்தானியா), செல்வநிதி திருமூலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Mahendrarajah Sivasooriyar was born in Iyanar Kovilady, Jaffna and Residence at Nigeria, Zimbabwe, New Zealand Lived in Australia Melbourne passed away peacefully on February 16, 2019.

Eldest son of the late Sivasooriyar, Gnanambal, Son-in-law of late Sarvaloganayagam, Chandra(UK).

Beloved husband of Usha.

Loving father of Ashritha and Bhragath.

Father in law of Sam and Varni.

Adoring grandfather to Kaavi, Paxton and Eido.

Brother of late Jeyendran, Sivanithy Nagendra(Uk), Balendran(UK), Selvanithy Thirumoolan(UK) and Kulendran(UK).

தகவல்: குடும்பத்தினர்