Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 NOV 1956
இறப்பு 03 AUG 2020
அமரர் மகேந்திரராசா செல்லையா
வயது 63
அமரர் மகேந்திரராசா செல்லையா 1956 - 2020 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி மிலோனோவை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரராசா செல்லையா அவர்கள் 03-08-2020 திங்கட்கிழமை அன்று மிலோனாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், கொக்குவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

Maria Elena cota  அவர்களின் அன்புக் கணவரும்,

Giada, Mahinthan ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, புவனேந்திரராசா, ஜெயலட்சுமி, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இரத்தினசிங்கம், வரதராசா, இராஜரத்தினம், மகேந்திரன், அனற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றொக்சன், துளசிகா, கோபிராஜ், மிதிலா, ஜபிதா, ஜனார்த்தனன், ஜனகன், பிறீட்மன், கெயின்ஸ்மன், லாகின்ஸ், ஜோனஸ், ஜோர்ஜியா, டிபோரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்ரினா, அலெக்ஸ், பிறையன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், 

Cristhoper, Thomus ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 02 Sep, 2020