

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா குமணேஸ்வரி அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனி Essen இல் காலமானார்.
அன்னார், கச்சேரியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கொட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷோக்குமார்(கிஷோ), ருஷாந்தினி, கிஷாந்தினி, கஜேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலிங்கம், பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற ரவீந்திரன், கருணாநிதி(ஜேர்மனி), சந்திராதேவி, கேதீஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினோதினி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பேபி மாலி(இலங்கை), ரவி, ஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நோரா, உதயபிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திக், அம்ரிட்டா, டைலன், ஜஷா, போஸ், லியம், மெர்சி, ஜெருஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 23 Aug 2023 12:30 PM - 3:00 PM