மரண அறிவித்தல்
அமரர் மகேந்திரன் சுப்பிரமணியம்
வயது 69
அமரர் மகேந்திரன் சுப்பிரமணியம்
1950 -
2019
காரைநகர், Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனர்த், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயசிலன், சிவபாலன், ராஜகுமார், யோகேந்திரன், சகுந்தலா, வசந்தகுமாரி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலராஜன், சுபாசினி, வரதராஜன், வினோதினி, குகதாசன், துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், உறவினர்
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.