Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1953
இறப்பு 21 AUG 2021
அமரர் மகேந்திரன் செல்லத்துரை
வயது 68
அமரர் மகேந்திரன் செல்லத்துரை 1953 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டீன் வீதி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் செல்லத்துரை அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை டெஸ்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசகுலம் பேபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரோகிணி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுன்ராஜ், பிரிதிவிராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டானியலா அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கணேசபாலன்(கனடா), ரஜினி(கனடா), காலஞ்சென்ற ஜெயந்திரா(G.S), நாளினி(கனடா), சுரேந்திரன்(கனடா), இராஜேந்திரன்(கொலண்ட்), தர்சினி(கனடா), ரவீந்திரன்(பிரான்ஸ்), லோஜினி(கனடா), றூபினி(கனடா), விஜயேந்திரன்(கனடா), நரேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செறன் கிரேஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மிதுன்ராஜ் - மகன்
பிரிதிவிராஜ் - மகன்
ரஜினி - சகோதரி
சுரேன் - சகோதரன்
கெனா - சகோதரன்
சனா - சகோதரன்
பவித்திரா - மருமகள்
மனோ - நண்பர்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 19 Sep, 2021