
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் சரோஜினிதேவி அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் கோமேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் மகேந்திரன்(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
அருணன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
நிரஞ்சலா அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன், ஜெயபாலன், சாந்தாதேவி, கிரிசாம்பாள், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சடாச்சரதேவி, விஜயநந்தினி, காலஞ்சென்ற மகேஸ்வரன், நாகேஸ்வரன், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகமலர், ரவீந்திரன், குமரேந்திரன், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற பேரின்பநாதன், சிரியானி, Dr. இந்துமதி, நீரஜா ஆகியோரின் சகலியும்,
ஏரகன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
Youtube Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 15 Jun 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 15 Jun 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies to Paapa Acca’s family From your Fernando road family!
Please accept my heartfelt condolences. May she attain moksha