யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு Tower Lane ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் பிரதாபன் அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், கனகாம்பிகை தம்பதிகளின் செல்லப் பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரன், ஆனந்தநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், பெரியதம்பனையைச் சேர்ந்த காலஞ்சென்ற மகேந்திரன் பிள்ளை நாயகம், லூத்மேரி(கிளி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஸன், சக்ஸனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாந்தி(சாந்தி- சுவீடன்), ஜெகதாபன்(ராசா- சுவீடன்), றஜிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(இலங்கை), கஜந்தினி(சுவீடன்), முகுந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரியன்(சுவீடன்) அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,
டிலானி(சுவீடன்), சந்தோஷ், சமந்தா(ஜேர்மனி) ஆகியோரின் ஆசை மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link:- Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்பு தம்பி பிரதாபா! உம் ஆத்மா சாந்தியடையட்டும்.