மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1973
இறப்பு 16 MAY 2021
திரு மகேந்திரன் குருபரநாதன் (அகிலன்)
வயது 47
திரு மகேந்திரன் குருபரநாதன் 1973 - 2021 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், France Paris-ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் குருபரநாதன் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருபரநாதன், பத்மராணி(காந்தி) தம்பதிகளின் அன்பு மகனும்,

ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகள், கனகரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

யசோதரன், ஸ்ரீதரன், பாக்கியஜோதி(உஷா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராகுலன், சஜிதா, கோபிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜிதன், சஜித், கவியரசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அக்சனா, ஹம்சிகா, நிருஜன் அகியோரின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை லீலாம்பிகை, கந்தையா கமலா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பத்மராணி - தாய்
உஷா - சகோதரி
மதியன் - சகோதரன்