Clicky

அமரர் Mahendra Sivapackiyam Retired as Estate/Govt. Teacher, Residing last in Schliern Koniz CH commemorates வயது 82 பிறப்பு : 05 FEB 1936 - இறப்பு : 28 AUG 2018
பிறந்த இடம் கோப்பாய், Sri Lanka
வாழ்ந்த இடம் Koniz, Switzerland
அமரர் Mahendra Sivapackiyam 1936 - 2018 கோப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahendra Sivapackiyam
1936 - 2018

மாமியின் இழப்பு எல்லோருக்கும் மிகவும் மனக்கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் மாமியினுடைய நினைவுகள் அவரின் மிக நெருங்கிய உறவுகளின் மனங்களில் இன்னமும் பசுமையாகவே உள்ளது. மாமி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை, நேற்று தான் அவரை பார்த்துவிட்டு வந்தது போல் உள்ளது. மாமியின் இழப்பால் துயருறும் அனைத்து சொந்தங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Write Tribute