
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நல்லதொரு மனிதன் நம்மிடையே இல்லாமல் போனது மிகுந்த துக்கமாக இருக்கிறது . நண்பனின் ஆத்மா சாந்தி அடைய என்றும் எமது பிரார்த்தனைகள் .
வாடித்துடிக்கும் சொந்தங்களுக்கும் எமது ஆறுதல்கள்.
என்றும் உன் நினைவுடன் நண்பன் கலாரதன் நியூசிலாந்தில் இருந்து.
Write Tribute
May his soul rest in peace and deepest condolences to his family