10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மகேந்திரன் விஜயலட்சுமி
வயது 59

அமரர் மகேந்திரன் விஜயலட்சுமி
1951 -
2010
கரம்பன் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மகேந்திரன் விஜயலட்சுமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
பத்தாண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..
"அம்மாவின் ஆத்ம சாந்திக்காக
நயினை நாகம்மாளை பிரார்த்திக்கின்றோம்"
தகவல்:
பிள்ளைகள்