யாழ். சுழிபுரம் நெல்லியானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் தேவலிங்கம் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி மாதுராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரெஜாந்(Rejanth) அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவபொன்மலர்(சிங்கப்பூர்), மகாலிங்கம்(லண்டன்), செல்வலிங்கம்(ஜேர்மனி), தேவராசமலர்(சுவிஸ்), மலர்விழி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகன்(லண்டன்), பாலசரஸ்வதி(இலங்கை), விஜயலட்சுமி(லண்டன்), ஜெயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயதேவன், நாவுக்கரசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deeper sympathy for than uncle family .he was grate a soul rest in peace