அமரர் மகாதேவன் ஸ்ரீதேவன்
பொறியியல் வர்த்தகம்
வயது 58
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahathevan Srithevan
1962 -
2020
எனது அனபுத்தம்பியின் இழப்பை தாங்க முடியாத அண்ணா மிகவும் கவலையுடன் ஜேர்மணியில் கவலைக்குமேல் கவலையுடன் இந்த கண்ணீர அஞ்சலியை கண்ணீருடன இழப்பை தாங்கமுடியவில்லை நாட்டடு நிலமை சரிஇ்ல்லா த தால்ஆசைதம்பியின் கடமையில் கூடபங்குபற்றமுணியவில்லைஎன்றால் இது ஒருமனிதனுக்குநடக்கக்கூடாது எனது தம்பிஎவ்வளவு ஆசையெல்லம்வைத்திருந்தார் இன்று இறைவனிடம் போய்விட்டார் இறைவனுடன்சேர்ந்து அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவார் ஒம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
Write Tribute