யாழ். கரவெட்டி ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும், தற்போது லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா மகாராஜா அவர்கள் 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மகாராணி, மகேந்திரராஜா, பத்மராஜா, பத்மராணி, திவ்வியராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பார்வதிப்பிள்ளை(லட்சுமி) மற்றும் பொன்னம்மா(ஜானகி), ரத்தினம்(பப்பம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நித்தியானந்தன், இராஜேஸ்வரி, சத்தியகீர்த்தி, காலஞ்சென்றவர்களான கமலாராணி, தர்மராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்பிரமணியம், முத்துசிங்கம், சண்முகம், நீலாதாட்சி, வேலுப்பிள்ளை,முத்துலிங்கம், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாளகுமார், அருந்தவசோதி, அருட்சோதி ஜெயசோதி, சிவபாலசோதி, ஆனந்தசோதி, காலஞ்சென்றவர்களான பாலசந்திரன், லோகநாயகி, அருந்தவநாதன், குபேரன் மற்றும் பராசக்தி, சாரதாதேவி, சறோஜினிதேவி, மாலினி, மாலதி, சிறிதரன், தயாளினி ஆகியோரின் சிறிய தாயாரும்,
மாலதி, மாதவன், மணிவண்ணன், மைதிலி, நரேஷ் ஆகியோரின் பெரிய தாயாரும்,
துளசி, குருபரன், விஷ்ணு, லுசிபன், லூசாந்தன், தாரணி, மயூரன், றொக்ஷி, றொஷான், திபினி, அபாஷினி, பிரியங்கா, தர்ஷிகா, நிவேதிகா, சுபாங்கி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அனிஷா, ஹரி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolences .