யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kaisten, Aargau ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கசிவம் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அன்னப்பிள்ளை, தம்பையா, பச்சைமண், நாகம்மா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற மகாலிங்கசிவம், கோமதி தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், லலிதாதேவி தம்பதிகளின் அருமை மருமகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
விதுசாந், மாளவிகா, விசானிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆராதனா, அபிஷேக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசங்கர், வித்தியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் லட்சுமி, சிவலோகநாதன் ஆகியோரின் மருமகனும்,
ஆனந்தசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, பத்மாவதி, சிறிதேவி ஆகியோரின் பெறாமகனும்,
சுரேஸ்குமார், டயாநந்தி, நந்தினி, யாழினி, அம்பிகைபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்தியானந்தகுமார், தயாபரன், றயோதினி ஆகியோரின் சகலனும்,
நிதுர்சன், நிதர்னா, நிதர்சனா ஆகியோரின் சித்தப்பாவும்,
சஞ்சை, சாயகன், இந்துஜன், நிருபினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வருஷன், சுருதி, சந்தோஸ், கவிஷா, அபினயா, கீர்த்திகேஷ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 17 Jun 2025 4:00 PM - 7:00 PM
 
- Wednesday, 18 Jun 2025 4:00 PM - 7:00 PM
 
- Thursday, 19 Jun 2025 8:30 AM - 12:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
                        
                        
                        
                        
                            
                    
            
எங்கள் குடும்பம் சார்பாக மிக அதிக கவலையை பகிர்கின்றோம். Th.Muthiah Nainativu