Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JAN 1960
இறப்பு 09 DEC 2019
அமரர் மகாலிங்கம் வின்சன் குலமகன்
வயது 59
அமரர் மகாலிங்கம் வின்சன் குலமகன் 1960 - 2019 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் வின்சன் குலமகன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி மகாலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், இளவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி யோசப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெனிற்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெருஷா, யோஹானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வின்சன் குணாளன், வின்சன் கோமகன், கோமதி, வின்சன் திருமகன், பாமதி, குலமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நீடா, மகேந்திராவதி, லிகோறி, சாமினி, கருணைதாஸ், தயாபரன் மற்றும் தேவராசா, ஜூலியற்  ஜெனிற்ரா  ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெனடி, விமலா ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices