Clicky

பிறப்பு 20 NOV 1962
இறப்பு 29 JUN 2022
அமரர் மகாலிங்கம் உதயகுமார் (Chelsea Uthayan)
வயது 59
அமரர் மகாலிங்கம் உதயகுமார் 1962 - 2022 கட்டப்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருபா(அத்தான்) 02 JUL 2022 United States

மூச்சுக்கு மூச்சு அத்தான் அத்தான் என்று அழைக்கும் எனக்கு மிகவும் பிடித்தமான மைத்துனன் இன்று இல்லை என்பது நம்ப முடியாமல் உள்ளது. உதயாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.