மரண அறிவித்தல்

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் தேவி அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பொடி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிள்ளைகளின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 12 Jul 2025 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 13 Jul 2025 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 15 Jul 2025 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 16 Jul 2025 9:00 AM - 10:30 AM
தகனம்
Get Direction
- Wednesday, 16 Jul 2025 10:45 AM - 11:45 AM
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் - கணவர்
- Mobile : +33699202270
மதி - மகன்
- Mobile : +33664731463
நித்தி - மகன்
- Mobile : +33667417915
சுரேஸ் - மருமகன்
- Mobile : +33695215285
லசி - மகன்
- Mobile : +33651606264
தனுசன் - மகன்
- Mobile : +33650505125
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute