யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் தவராணி அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, அமிர்தம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நாகேந்திரன், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகேந்திரன் மகாலிங்கம்(மகான்) அவர்களின் அருமை மனைவியும்,
லாவண்யா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோமதி, குஞ்சு, ராசன், சின்னராசன், சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சின்னமணி, பொன்னார், தியாகராஜா ஆகியோரின் பெறாமகளும்,
ராசேஸ்வரி, கனகலிங்கம், தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சண்முகலிங்கம், பரமேஸ்வரி, மகாலக்சுமி ஆகியோரின் மைத்துனியும்,
குமார், உதயன், சுகி, றெயி, ஜசின், குணபூபதி, கமலேஸ்வரி, வசந்தகுமாரி, சசிகலா, திலகா, காலஞ்சென்ற செ. நடராசா, நா. முத்தையா, கி.நடராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
சோதி, பாலகுமார், தீபா, சுவர்ணா, குணா, சதீஸ், யசோ, ராஜ் ஆகியோரின் மைத்துனியும்,
நிஷா, அனுஜா, பரணியா, ஜனனியா, அனிகா, அவானி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி, மயில்வாகனம், நாகேஸ், கதிரவேலு ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
அயன் அவர்களின் பெரிய அம்மம்மாவும்,
அஷாந்த், ஆதீஸ், ஆருஷா, அக்ஷியா, அஜீவ், அஸ்வின் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 16 May 2022 5:00 PM - 9:00 PM
- Tuesday, 17 May 2022 7:00 AM - 7:30 AM
- Tuesday, 17 May 2022 7:30 AM - 9:00 AM
- Tuesday, 17 May 2022 9:30 AM
PLEASE ACCEPT OUR DEEPEST SYMPATHIES AND SORROW . AUM SHANTHI!!