யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் தங்கரட்ணம் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மைதிலி(கனடா), மாலதி(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்), றஜனி(கனடா), கதிர்காமலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவகுமார், ஜெயசிறீ, உதயகுமார், மோகன்ராஜ், வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், சீவரட்ணம், ராஜரட்ணம் மற்றும் நாகரட்ணம், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவிதா- பிரபாகரன், சிந்துஜா- கோரக்ஷன், கஜன்- நிவேதா, நிஷாந்தன்- சனிதா, ஸ்ரிபன்- ஆரணி, டலின், டினேஸ்- கெத்தரின், டிலான், மிதுஷன், ரசிகா, ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரிஷா, றித்திக், மதுஷ், நெல்வின், ஆரியா, யதூஷா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
நிகழ்வுகள்
- Monday, 04 Nov 2024 10:00 AM - 12:00 PM
- Monday, 04 Nov 2024 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447732573916
- Mobile : +14165665358
- Mobile : +33620688510
- Mobile : +33651472421
- Mobile : +12892009075