மரண அறிவித்தல்

திரு மகாலிங்கம் பரமலிங்கம்
(Param)
பழைய மாணவர், யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ். பல்கலைகழகம் பௌதீக பீடம்
வயது 60
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பரமலிங்கம் அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சுந்தரலிங்கம்(Vancouver கனடா), இந்துமதி(கொழும்பு), கிருஸ்ணலிங்கம்(Scarborough கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளா, காலஞ்சென்ற சுதர்சன், மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஸ்மன், நிலுக்சன், பிரசன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், டக்ஷி, யுவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
டிலானி, சர்மிளா, டிலோஜினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 07 Jul 2025 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 08 Jul 2025 8:00 AM - 11:00 AM
தகனம்
Get Direction
- Tuesday, 08 Jul 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
கிருஸ்ணலிங்கம்(கிட்டு) - சகோதரன்
- Mobile : +14164642935
சுந்தரலிங்கம் - சகோதரன்
- Mobile : +16043128004
தர்மா - நண்பர்
- Mobile : +14164188290