Clicky

பூவுலகில் 23 JUN 1945
விண்ணுலகில் 05 MAY 2024
திருமதி மகாலிங்கம் நல்லம்மா 1945 - 2024 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Mahalingam Nallamma
1945 - 2024

நல்லம்மா அக்காவின் இழப்பினால் கவலைகொள்வதோடு, துயருறும் மகாலிங்கம் அண்ணர், பிள்ளைகள், உறவுகள் அனைவரது துயரிலும் பங்கெடுத்து, அவர்களின் ஆறுதலுக்காகவும், அன்னாரின் ஆத்மா சாந்தி பெறவும் எல்லாம் வல்ல இரணைமடு கண்ணகை அம்மனை வேண்டுகிறோம் 🙏 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! 💐

Write Tribute