மரண அறிவித்தல்
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Offenbach ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் மகேஸ்வரன் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மகாலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
நதீங்கன், மதிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராகேஸ்வரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), ஜெயராணி(இலங்கை), நந்தினி(இலங்கை), சுதாகரன்(இலங்கை), கஸ்தூரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
நண்பர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 28 Apr 2021 9:30 AM - 10:15 AM
கிரியை
Get Direction
- Wednesday, 28 Apr 2021 10:30 AM - 11:00 AM