-
04 MAR 1950 - 15 SEP 2019 (69 age)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
இல.84, ரட்ணம் வீதி, கொழும்பு-13 ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் லக்ஷ்மி அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சுப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம்(பசுபதி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி, துஷாந்தன்(கண்ணா- ஜேர்மனி), துஷாந்தினி, உஷா தர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரத், வாலி, காலஞ்சென்ற நந்தகுமார், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹிரேஷ், நாத்யா, சிரஞ்சித், ஆர்த்தியான், தனன்யா, தன்விதா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் 04:00 வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.