Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1951
இறப்பு 20 MAY 2021
அமரர் மகாலிங்கம் கணேசபிள்ளை
வயது 70
அமரர் மகாலிங்கம் கணேசபிள்ளை 1951 - 2021 அனலைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் கணேசபிள்ளை அவர்கள் 20-05-2021 வியாழக்கிழமை அன்று சென்னையில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜபால், கவிதாஸ், தவநீதன், ஹரிஹரன், சாரூஜா, காலஞ்சென்ற அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரங்கன், பவதாரிணி, துஷியானி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதுஷன், தினேஷ், காலஞ்சென்ற ஐங்கரன், பவித்திரா, சுஜித்திரா, தனிஷா, சித்தாரா, அரசன், ஆவலினா, வியன், அதீரன், ஆலியா, ஆதாரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற அரசரெத்தினம், லெட்சுமி, நீதிராஜா, நடராஜா, கருணாகரன், பஞ்சலிங்கம், பஞ்சாட்சரம், பாலசூரியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவபாதசுந்தரம், திவாகரி, கதிர்மணி, சாந்தினி, யாழினி, சுதர்சினி, அனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவானந்தம், பத்வாவதி, ஞானசேகரன், உதயகுமாரி, ஞானேஸ்வரன், சந்திரசேகர், விஜயகுமாரி, பிரேம் ஆகியோரின் அன்பு அத்தானும்,

பரமேஸ்வரி, யோகராசா, காலஞ்சென்ற கலைமதி, காண்டீபன், தீபா, அமுதா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரம்யா, திவ்யகன், தினஜா, சயீரன், அனுஜா, கீர்த்திகா, ஜெகதா, பூங்கலை, பிரியங்கா, நிதுஷா, அச்சுதன், தமிழினி, சாய்ரதா, விசாலினி, தந்தன், ஜதிநிலா, நிஷாந்த், S. நிதுஷன், அறந்தான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துதிராஜ், துசிதா, அகில்ராஜ், தனுஜா, அமல்ராஜ், ஸ்ரெபனி, தாவரஞ்சனி, யார்மிளா, தர்ஷினி, சுபாஷினி,  சிவரூபன், கீதா, பதுமிலன், கஸ்வினி, பிரகாஷினி,  பிரவீன், உஷா ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்தியா சென்னை போரூரில் உள்ள இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கஜபால் - மகன்
லெட்சுமி - சகோதரி
நீதிராஜா - தம்பி
நடராஜா - தம்பி
பஞ்சலிங்கம் - தம்பி
பாலசூரியன் - தம்பி
பத்வாவதி(பவா) - உறவினர்