Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 FEB 1954
இறப்பு 06 JUL 2025
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம்
வயது 71
அமரர் மகாலிங்கம் ஆறுமுகம் 1954 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் ஆறுமுகம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான படியலிங்கம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜிதா(கனடா), ஜெரூன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மங்கையர்கரசி(இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், கிருஷ்ணலீலா(ஜேர்மனி), சிவனேசன்(லண்டன்), புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தன்(இலங்கை), பிருந்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

ஹம்சிதா, சஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

சிவநேசன், விஜயகாந்தன்(ஜேர்மனி), ஜெயலஷ்மி(லண்டன்), சிவானந்தன், கருணாநிதி, கலாநிதி(கனடா) தயாநிதி, கணபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமர்னாத், ஜெகனாத்(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

திரிஷா, போரிஷா, நிர்ஷா, கிருஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார். 

Live link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.     

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயாநிதி - மனைவி
கஜிதா - மகள்
ஜெரூன் - மகன்
சிவநேசன் - சகோதரன்
சுகந்தன் - மருமகன்
பிருந்தா - மருமகள்

Summary

Photos

Notices