அமரர் மகாலக்ஷ்மி இராமசாமி
வயது 87
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our heartfelt condolaences to you and family may her soul Rest in peace 🌹
Write Tribute
அன்பின் சுகந்தி அக்கா + சௌந்தி அக்கா மகான் மாமியின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இறைவன் மாமியின் ஆன்மாவிற்கு நித்தியவாழ்வை அளித்து அருளட்டும். இரங்கலுடன்