Clicky

பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JAN 2021
அமரர் மகாலெட்சுமி இராமசாமி (கமலம்)
வயது 82
அமரர் மகாலெட்சுமி இராமசாமி 1938 - 2021 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 01 FEB 2021 Canada

வேலணை மத்திய கல்லுரிக்கு அருகாமையில், நெடுஞ்சாலை மருங்கில், சிறப்பான சூழலில் வாழ்ந்து வந்தவரும், அங்கு 'கௌசலா அம்மா' என அழைக்கப்பட்டடவரும், தன் இன்முகத்துடனான கலகலப்புப் பேச்சால் அயலவர்களை மகிழ்வித்தவரும், கனடா வந்த காலத்திலும் அவ்வாறே கல்லுரி வருடாந்த ஒன்றுகூடல் ஆகிய பிற நிகழ்வுகளிலும் சந்திக்கும் ஊரவர்களோடு கலகலப்புக்குன்றாது பழகிவந்தவருமான, மகாலெட்சுமி இராமசாமி அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்துள்ளார்கள். அவருக்கு எம் இறுதிஅஞ்சலிகள் உரித்தாகுக! கலகலப்பு இராணியாகிய அமரரின் பாசத்திற்குரிய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் இரத்த உறவுகள் அனைவரதும் பிரிவுத்துயரம், விரைந்து நீங்குவதாக! -வாணர் குடும்பத்தினர்