Clicky

பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JAN 2021
அமரர் மகாலெட்சுமி இராமசாமி (கமலம்)
வயது 82
அமரர் மகாலெட்சுமி இராமசாமி 1938 - 2021 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் மண்ணின் மகளே.. மாருதவல்லியே மங்கையருள் மாணிக்கமே... செவ்மாம்பழ நிறமகளே.. உம்மக்கள் வளம் காத்து அவருயர்வு கண்டு காலத்தின் கோலமதில் நாடு கடந்தே கனடா சென்றாயோ உன் மருமக்கள் என்னருகே எந்தன் உறவாயே வளமாக வாழ்கின்றார்.. உனை பிரிந்து வாடுகின்றார்..மண்ணின் கமலமே.. காலம் கடந்ததோ.. காலனழைத்தானோ.. கந்தனவன் தந்தையடி காண்பாயே... அரனடி அமைதி காண்பாயே..
Write Tribute