Clicky

பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JAN 2021
அமரர் மகாலெட்சுமி இராமசாமி (கமலம்)
வயது 82
அமரர் மகாலெட்சுமி இராமசாமி 1938 - 2021 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahaledchumi Ramasamy
1938 - 2021

எமக்கு கௌசலாக்காவின் அம்மா அயலாருக்கு கமலமக்கா இயல்பாக பழகுதலும் இரக்கமிகு சுபாவமும் வெளிப்படைப் பேச்சும் வெள்ளந்தி மனமும் கபடமற்ற தன்மையும் களங்கமில்லா உளமும் நகைச்சுவைசேர் கதையும் நன்றிமறவா தன்மையும் பரபரப்பில்லா இயல்பும் பாசமிகு அக்கறையும் விருந்தோம்பும் பண்பும் வேற்றுமை காட்டாத மாண்பும் எளிமையான வாழ்வும் ஏழனம்செயா குணமும் -என அனைத்தும் கொண்ட அயல்வீட்டு அன்புத்தாயை நினைத்துப் பார்க்கையில் நீர் விழிவழி கசிகிறது நினைவலைகள் படர்கிறது நெஞ்சம் கனக்கிறது! அன்னையே உம் ஆத்மா இலந்தக்காட்டு சித்தி விநாயகர் திருப்பாதத்தில் நித்திய துயிலில் சாந்தி அடையட்டும்! அயல்வீட்டு பிள்ளை...

Write Tribute