Clicky

பிறப்பு 28 APR 1938
இறப்பு 30 JAN 2021
அமரர் மகாலெட்சுமி இராமசாமி (கமலம்)
வயது 82
அமரர் மகாலெட்சுமி இராமசாமி 1938 - 2021 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mahaledchumi Ramasamy
1938 - 2021

எம் முன்னே வாழ்ந்த தெய்வம். எங்கள் பாசத்திற்குரிய அமரர் கமலம் மாமி அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகின்றோம் ! ஆயிரம் சோந்தங்கள் இருந்தாலும் மாமி உங்களைப்போல் யாரும் இல்லையே. நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் எங்கள் மனதிலிருந்து ஒருபோதும் அழியாது .உங்கள் ஆத்மா நின்மதியாக இறைவன் திருவடி நிழலில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.. அண்ணன் பழனியப்பா குடும்பத்தினர்.

Write Tribute