
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி. மஹாலக்ஷ்மி சிவஞானம் அவர்களது ஆத்மா சிவனடி சேர்ந்து சத்கதியடைய வேண்டிப் பிரார்திக்கிறோம்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், சுற்றம், உறவுகளோடு இத்துக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்.
Write Tribute
Our deepest condolences to Kumar and his loved ones