Clicky

பிறப்பு 08 SEP 1934
இறப்பு 28 JAN 2020
அமரர் மகாலட்சுமி சற்குருநாதன்
வயது 85
அமரர் மகாலட்சுமி சற்குருநாதன் 1934 - 2020 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய் கண்ணிமைபோல் எம்மைக்காத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எமக்கு நல்வழி புகட்டி அனைவருடனும் பாசத்துடனும் நேசத்துடனும் இறக்கும்வரை புன்சிரிப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வானுறையும் தெய்வமாக விட்ட எம் அன்புத்தெய்வத்தின் பொன்னடிக்கு கண்ணீர் காணிக்கை என்றும் உங்கள் பத்மமோகன் & ரஜனி
Write Tribute