Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1944
இறப்பு 18 JUL 2020
அமரர் மகாதேவி சிதம்பரநாதன்
Registrar
வயது 75
அமரர் மகாதேவி சிதம்பரநாதன் 1944 - 2020 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவி சிதம்பரநாதன் அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வியாகரத்தினம்(Registrar) மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரநாதன்(R.S Printers Manager) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சங்கீதா அவர்களின் அன்புத் தாயாரும்,

திவாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

ராம்ஜித், லயா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

நீலாயதேவி, லிங்கரத்தினம்(லிங்கம்), லிங்கதாஸ்(இந்திரன்), சியாமளா, சிவரூபி, சபேசன், பிரதீபா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிந்திரன், ஜெயகௌரி, சசிகலா, செல்வக்குமாரன், இளவழகன், மீனலோஜினி, நீதிராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(முகப்பு வயல் முருகன் முகாமையாளர்), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகை குமாரன், பரமேஸ்வரி, கதிரவேற்பிள்ளை முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லதாம்பரி, அபினா- விதுரன், ஜெனனன், கம்ஷா- ரூபன், பிறம்ஷா, கோகிஸ், கார்த்திகா, கோசலா, மோகனதாஸ், ஜலந்தரி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

நிஷந்தன், லக்‌ஷன், தகாயா, றஜிந், மெலனி, சஜா, கபிசா, வரலக்சுமி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ராகவா அவர்களின் ஆசை பெரிய அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 17 Aug, 2020