மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் ரத்தினம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ரத்தினம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஷ், ஆனந்தி, ஸ்ரீ, ரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜனோதன், ஜோசுவா, சோபி, ஜெகத், அக்ஷரா, நேத்ரா, சவான், சகானா, சஹாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
Pastor சாம் செல்வராஜா, டோரிஸ், நபிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 12 Aug 2024 4:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Tuesday, 13 Aug 2024 8:00 AM - 10:00 AM
தகனம்
Get Direction
- Tuesday, 13 Aug 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
Pastor ஷாம் செல்வராஜா - மருமகன்
- Contact Request Details
டோரிஸ் - மருமகன்
- Contact Request Details
சாம் - மகன்
- Contact Request Details