Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 OCT 1966
விண்ணில் 28 SEP 2024
திரு மகாதேவன் இராகுலன்
வயது 57
திரு மகாதேவன் இராகுலன் 1966 - 2024 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aadorf ஐ வதிவிடமாகவும் கொண்ட மகாதேவன் இராகுலன் அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாதேவன், மகாதேவன் நல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

அமராபதி(அமரா) அவர்களின் பாசமிகு கணவரும்,

துஷாந்தி, லக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாதேவி(இலங்கை), சரோஜாதேவி(இலங்கை), ஈஸ்வரன்(ஜேர்மனி), ராகவன்(சுவிஸ்), தூயவன்(பிரித்தானியா), சுதர்ஷினி(சுவிஸ்), மகிழ்மணி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவராஜன், ஜெயக்குமார், அஜந்தா, ஜானகி, தயாநிதி, ஜெயரஞ்சன், யோகச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராமதாசன்(இலங்கை), சாயுச்சியபதி (தேவி-இத்தாலி), குகதாஸ்(இத்தாலி), இராகவதாஸ்(கனடா), குருபரன்தாஸ்(குரு-இத்தாலி), தயாபதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயராஜன்(இலங்கை), கிருஸ்ணராஜன்(சிறி- இங்கிலாந்து), புஸ்பலதா( லதா- இங்கிலாந்து) ஆகியோரின் ஒன்றுவிட்ட மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அமராபதி - மனைவி
துஷாந்தி - மகள்
லக்‌ஷன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices