கல்கமுவ செல்லம் எஸ்டேட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மகாதேவா உதயகுமார் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவா, பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயவாணி, ஜெசிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இந்திராணி, ஜெயக்குமார், ஸ்ரீகுமார், காலஞ்சென்ற சாந்தகுமார், வனிதா, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரேம்நாத், உமாநிதி, அமர்நாத் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் Mount Lavinia வில் நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.