கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா செல்வதுரை அவர்கள் 11-02-2026 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வதுரை முத்தம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற நாகரத்தினம், கனகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரம்மியா, சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலன், நட்டாஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷின், அக்கீரா, ஜெசி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சரஸ்வதி மற்றும் செல்வராணி ராஜகோபால், கல்யாணி ராஜரட்ணம், இந்திரன், செல்வகுமாரி முத்துபாலசூரியர், மோகன் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
சரோஜினி குணரட்ணம், காந்தன் நிதி, ரவி பிரியா, சுபாஜினி கபிலன், அகிலா உமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 17 Feb 2026 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Condolences Renu,Devi ,Concepta
Deepest sympathy to Susi and your family.