யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், அபுதாபி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாதேவா பொன்னுத்துரை அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை நகுலேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற அஸ்டலக்ஷ்மி அவர்களின் கணவரும்,
ஹெமந்தினி அவர்களின் தந்தையும்,
முரளி வைரவநாதன் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்ற புனிதவதி, குலசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தையா, விஜயலக்ஷ்மி(இலங்கை), காலஞ்சென்ற வீரலக்ஷ்மி, சிவலிங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
மாதாங்கி, ஆதித்தியன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Jun 2021 1:00 PM - 3:00 PM
- Monday, 07 Jun 2021 4:30 PM - 6:00 PM
- Monday, 07 Jun 2021 7:00 PM
Please accept my deepest condolences. We are praying for strength and comfort for you at this time.