அமரர் மகேஸ்வரி தியாகராஜா
வயது 73
அமரர் மகேஸ்வரி தியாகராஜா
1946 -
2020
சாவகச்சேரி நுணாவில் மத்தி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mageswary Thiyagarajah
1946 -
2020
தங்கப் பெரியம்மாவின் பிரிவு என்பது ஈடுகட்ட முடியாத நிகழ்வு, அருகில் நின்று இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறோம் .......! அன்னாரின் பிரிவால் துயருற்றிதுக்கும் பெரியப்பாவுக்கும், பிள்ளைகள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.... இராமச்சந்திரன் குடும்பம் கனடா
Write Tribute